செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலை யில் கிடப்பில் கிடக்கும் ரயில்வே சுரங்கப் பாதை பணியை விரைந்து முடித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.